தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் சுட்டெரித்து வருகிறது. அவ்வப்போது கோடை மழை பெய்தாலும் கடுமையான வெப்பத்தால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், திருவெறும்பூர் பகுதியில் நேற்று ( 25.05.2023 ) மாலை முதல் இரவு வரை திருவெறும்பூர், கூத்தைப்பார், வேங்கூர், நடராஜபுரம், துவாக்குடி, அரசங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைகாற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் திருவெறும்பூர் ஜெய் நகர் கரையில் இருந்த பனைமரம் முறிந்து அருகிலிருந்த மின் கம்பிகள் மீது விழுந்ததால் 2 மின் கம்பங்கள் சாய்ந்தன. அப்போது அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.