Rock Fort Times
Online News
Browsing Category

தேர்தல்

கடலூரில் அரசியல் திருப்பம்…- உதயநிதி பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு..!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. வரும் 21-ம் தேதி மாலை வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி…
Read More...

தனது வெற்றிக்காக மர்மமான முறையில் மிருக பலி கொடுத்த ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளரால் சர்ச்சை…!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் ஆர்.மனோகரன். இந்த தொகுதியில் முத்துராஜா சமூகத்தைச்…
Read More...

புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவுக்கு 90 சதவீதம் வாக்குப்பதிவு..!

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், புதுச்சேரி, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரி,,கேரளம் அசாம் ஆகிய…
Read More...

கேரளம், புதுச்சேரி, அசாமில் வாக்குப்பதிவு…* நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றும்…

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கேரளம்,…
Read More...

திருவெறும்பூர் தொகுதியில் விஜய் உருவ பொம்மையுடன் ஏரியா முழுவதும் ரவுண்டு கட்டும் நவல்பட்டு…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி தவெக வேட்பாளராக நவல்பட்டு விஜி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், விஜய் உருவ பொம்மையுடன் தொகுதி முழுவதும்…
Read More...

தமிழகத்தில் பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளில் கூடுதலாக துணை ராணுவப் படையினர் நியமனம்…* தேர்​தல்…

தமிழக சட்​டப்​ பேர​வைப் பொதுத்​தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு ஏப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது. வேட்பு மனுத் தாக்​கல் மற்​றும் மனுக்​கள்…
Read More...

பழனிசாமி என்ற அசிங்கத்தை அரசியலில் இருந்து துடைத்தெறிய வேண்டும்’- முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும்…

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜுக்கு 2 அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பு…!

திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் ஆதரவு திரட்டி வருகிறார்.…
Read More...

தமிழக சட்டமன்ற தேர்தல்: மதுப் பிரியர்களுக்கு ‘ஷாக்’ நியூஸ்…!

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட…
Read More...

அச்சு ஊடகங்களில் அரசியல் விளம்பரங்கள்: கட்டுப்பாடு விதித்தது, தேர்தல் ஆணையம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23ம் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்