நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் குறித்து அண்மையில் பாஜகவின் திருச்சி சூர்யா தெரிவித்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியினரிடருந்து எதிர்ப்பு எழுந்தது.இதையடுத்து வாசன் வேலியிலுள்ள திருச்சி சூர்யாவின் வீட்டுக்கு சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் முகமது ஜாஃபர் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.