Rock Fort Times
Online News

எடப்பாடி பழனிச்சாமி 27 ஆம் தேதி திருச்சி வருகை- வரவேற்க தயாராகிறது திருச்சி புறநகர் வடக்குமாவட்ட…

திருச்சி மாவட்ட அதிமுக இணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திராகாந்தி இல்ல திருமண விழாவில் வரும் 27 ஆம் தேதிகாலை 11 மணிக்கு அதிமுக…
Read More...

கூடுதல் கொள்முதல் விலை கேட்டு, கோவையில் பாலை சாலையில் கொட்டி போராட்டம்

கோவை இடிகரைப் பகுதியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் பாலை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம்…
Read More...

நேற்றும் மாணவர்கள் ஆப்சென்ட்- கல்வித்துறை அதிகாரிகள்அதிர்ச்சி!

12-ம் வகுப்பு பொது தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்கு…
Read More...

நிர்வாகத்தில் கணவர் தலையீடு- ஊராட்சித் தலைவிக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில ஊராட்சிகளில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவிக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், நிர்வாகத்தில்…
Read More...

காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து 8பேர் பலி மேலும் பலர் கவலைக்கிடம் ! (படங்கள்)

காஞ்சிபுரம் ஓரிக்கை அடுத்த குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் கடந்த 20வருடங்களுக்கு மேலாக நரேந்திரன் ஃபயர் ஒர்க்ஸ் எனப்படும் பட்டாசு உற்பத்தி…
Read More...

செல் டேப் சேவை குறைபாடு – நிவாரணம் வழங்க கோா்ட் உத்தரவு.

பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் பவித்ரா பாடாலூரில் தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள ஒரு…
Read More...

நீா் இன்றி உயிா் இல்லை – முதல்வர் தண்ணீா் தின கருத்து

ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மக்களுக்கு தண்ணீர்…
Read More...

பெண் காவலா் பணி – பொன்விழா நிறைவு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி.

1973 ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ,தமிழக காவல்துறை சார்பில் பொன்விழா ஆண்டாக…
Read More...

திருச்சி மில்லில் ரேசன் அாிசி பதுக்கல் – 4 மீது வழக்குபதிவு

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் உத்தரவுபடி அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும்…
Read More...

நிலம் மோசடி வழக்கு – கே.கே.நகா் பிரமுகா் கைது.

திருச்சியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ 1.50 கோடி மதிப்புள்ள நில விற்பனை மோசடி நடைபெற்றுள்ளது. மோசடியில் ஈடுபட்ட திருச்சி கே.கே நகரை சேர்ந்த…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்