Browsing Category
தமிழ்நாடு செய்திகள்
விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நிலமாக மாற்ற கட்டுப்பாடு விதித்தது தமிழ்நாடு அரசு..!
விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நிலமாக மாற்ற, ஏற்கனவே உள்ள விதிகளில் புதிய திருத்தங்களை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி…
Read More...
Read More...
தீபாவளியை முன்னிட்டு ரூ100-க்கு 10 வகை காய்கறிகள்… * தமிழக அரசின் சிறப்புத் திட்டம் இன்று…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் ரூ100-க்கு 10 வகை காய்கறிகள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று(05-11-2026)…
Read More...
Read More...
தீபாவளியை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்…* ஆம்னி…
தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டும் வருகிற 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட…
Read More...
Read More...
ஆட்சியை கவிழ்க்க என்னிடம் 30 கோடி குதிரை பேரம்…- தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பகீர்…
தமிழகத்தில் தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுக கூட்டுச் சதிகளில் ஈடுபட்டுள்ளதாக, தவெக எம்.எல்.ஏ முஸ்தபா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக…
Read More...
Read More...
மின் கொள்முதலில் மிகப்பெரிய ஊழல்… மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை…!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய்…
Read More...
Read More...
தீபாவளியை முன்னிட்டு ரூ.100-க்கு 10 காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத்…
தீபாவளியை முன்னிட்டு அரசு சார்பில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு’ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.…
Read More...
Read More...
டாஸ்மாக் பணியாளர்களுக்கு இன்று (நவ.4 ) 20% தீபாவளி போனஸ்…!
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுத் துறைகளில் பணபுரிபவர்களுக்கு…
Read More...
Read More...
தீபாவளிக்கு தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி…!
நாடு முழுவதும் வருகிற நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள்,…
Read More...
Read More...
400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து ஏன்? – தமிழக அரசு விளக்கம்…!
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் NAFED நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய வழங்கப்பட்ட 400 மெட்ரிக் டன் வெங்காயம் தரமற்றதாக இருப்பது…
Read More...
Read More...
முசிறி கிளை நூலகத்தில் கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார், சட்டமன்ற உறுப்பினர் எம்.விக்னேஷ்…!
திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தா.பேட்டை சாலையில் உள்ள கிளை நூலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை முசிறி…
Read More...
Read More...
