தமிழக பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு…
கோவை- அண்ணாமலை நீலகிரி -வேல்முருகன் தென்சென்னை- தமிழிசை
தமிழகத்தில் இந்த முறை பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அந்தவகையில் தமிழகத்தில் பாரதிய ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. கோவை- அண்ணாமலை
2. நீலகிரி- எல்.முருகன்
3.தென்சென்னை- தமிழிசை
4. மத்திய சென்னை- வினோஜ் பி.செல்வம்
5. கன்னியாகுமரி- பொன் ராதாகிருஷ்ணன்
6. திருநெல்வேலி- நயினார் நாகேந்திரன்
7. பெரம்பலூர்- பாரிவேந்தர்
8. வேலூர்- ஏசி சண்முகம்
9. கிருஷ்ணகிரி- நரசிம்மன்
மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.