Rock Fort Times
Online News

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் நாளை 13 ஆம் தேதி “பவர் கட்”…!

திருச்சி கோட்டத்துக்குட்பட்ட ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (13.09.2024)  வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு உத்திர வீதிகள், வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு சித்திரை வீதிகள், அடையவளஞ்சான்தெருக்கள், பெரியார் நகர், மங்கம்மா நகர், அம்மாமண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம், திருவானைக்காவல் பகுதி சன்னதிவீதி, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல் சன்ரோடு, அம்பேத்கார் நகர், பஞ்சக்கரைரோடு, அருள் முருகன் கார்டன், ஏ.யு.டீ.நகர், ராகவேந்திரா கார்டன்,  காந்தி ரோடு, டிரங்க்ரோடு, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை ரோடு,  கீழகொண் டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரர் நகர், தாகூர்தெரு, திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக்போஸ்ட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஸ்ரீரங்கம் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்