இந்திய நாடாளுமன்றத்திற்கு ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக புதுடெல்லியில் நிருபர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தேர்தல் அட்டவணையை அறிவித்தார்.
அதன்படி,
முதல் கட்ட தேர்தல்
தேர்தல் தேதி: ஏப்.,19
அன்றைய தினம் தேர்தல் நடக்கும் மாநிலங்கள்:
தமிழ்நாடு-39
அருணாச்சல்- 2
அசாம் -5
பீஹார்- 4
சத்தீஸ்கர்-1
மத்திய பிரதேசம் -6
மஹாராஷ்டிரா-5
மணிப்பூர்-2
மேகாலயா-2
மிசோரம் -1
நாகாலாந்து-1
ராஜஸ்தான்-12
சிக்கிம்-1
திரிபுரா-1
உத்தரப் பிரதேசம்
உ.பி.-8
உத்தரகாண்ட்-5
மேற்கு வங்காளம் -3
அந்தமான்-1
காஷ்மீர்-1
லட்சத்தீவு-1
புதுச்சேரி-1
2ம் கட்ட தேர்தல்
தேர்தல் நடக்கும் நாள்: ஏப்.,26
தேர்தல் நடக்கும் மாநிலங்கள்:
அசாம்-5
பீஹார்-5
சத்தீஸ்கர்-3
கர்நாடகா-14
கேரளா -20
மஹாராஷ்டிரா –8
மணிப்பூர்-1
ராஜஸ்தான்-13
திரிபுரா-1
உ.பி.,-8
உத்தரகாண்ட்-5
மே.வங்கம்-3
காஷ்மீர்-1
3ம் கட்ட தேர்தல்
தேர்தல் நடக்கும் நாள்: மே 7
தேர்தல் நடக்கும் மாநிலங்கள்:
அசாம் -4
பீஹார்-5
சத்தீஸ்கர்-7
கோவா-2
குஜராத் -26
கர்நாடகா-14
ம.பி.,-8
மஹாராஷ்டிரா-11
உ.பி.,-10
மே.வங்கம்-4
தாத்ரா நாகர் ஹவேலி-2
காஷ்மீர்-1
4ம் கட்ட தேர்தல்
தேர்தல் நடக்கும் நாள்: மே13
தேர்தல் நடக்கும் மாநிலங்கள்:
ஆந்திரா -25
பீஹார்-5
ஜார்க்கண்ட்-4
ம.பி.,8
மஹாராஷ்டிரா- 11
ஒடிஷா -4
தெலுங்கானா-17
உ.பி.,13
மே.வங்கம்-8
காஷ்மீர்-1
5வது கட்ட தேர்தல்
தேர்தல் நடக்கும் நாள்: மே 20
தேர்தல் நடக்கும் மாநிலங்கள்:
பீஹார்-5
ஜார்க்கண்ட்-3
மஹாராஷ்டிரா -13
ஒடிஷா-5
உபி.,14
அந்தமான்-7
காஷ்மீர்-1
லடாக்-1
6வது கட்ட தேர்தல்
தேர்தல் நடக்கும் நாள்: மே.,25
தேர்தல் நடக்கும் மாநிலங்கள்:
பீஹார்-8
ஹரியானா-10
ஜார்க்கண்ட்-4
ஒடிசா -6
உ.பி.,14
மே.வங்கம்-8
டில்லி-7
7 வது கட்டம்
தேர்தல் நடக்கும் நாள்: ஜூன் 01
தேர்தல் நடக்கும் மாநிலங்கள்:
பீஹார்-8
ஜார்க்கண்ட்-3
ஒடிஷா-6
பஞ்சாப்-13
உ.பி.,-13
மேற்கு வங்கம்-9
சண்டிகர்-1
22 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், 4 மாநிலங்களில் இரண்டு கட்டங்களாகவும், 2 மாநிலங்களில் மூன்று கட்டங்களாகவும், 3 மாநிலங்களில் நான்கு கட்டங்களாகவும், 2 மாநிலங்களில் ஐந்து கட்டங்களாகவும், 3 மாநிலங்களில் ஏழு கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்கிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.