Rock Fort Times
Online News

அ.ம.மு.க. நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை

ஈரோட்டில் அ.ம.மு.க. நிா்வாகிகளை சந்தித்து டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்தினாா். ஈரோடு கிழக்கு தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக கிழக்கு மாவட்ட…
Read More...

அமெரிக்காவை தாக்கிய பனிப்புயல்

அமெரிக்காவில் மத்திய மேற்கு பகுதிகளை தாக்கிய ஆற்றல் மிக்க பனிப்புயலால் 5 மாகாணங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல்…
Read More...

இயக்குனர் சொல்வதைக் கேட்டு நடிப்பதே சிறந்தது – விஜய் டி.வி புகழ்

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் புகழ் செய்தியாளா்களை சந்தித்தாா். புகழ் பேசுகையில் தற்போது அதிக படங்களில் நடித்து…
Read More...

கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சி.

ஸ்ரீபெரும்புதூர் தோட்டக்கார தெருவைச் சேர்ந்த முருகன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மஞ்சுளா மற்றும் இரண்டு மகன்கள்…
Read More...

ஜப்பான் கடற்கரையில் கரை ஒதுங்கிய உலோக உருண்டை

ஜப்பானின் ஹமாமட்சு நகரில் உள்ள கடற்கரையில் 5 அடி அகலம் கொண்ட மர்மமான இரும்பு பந்து கண்டுபிடிக்கப்பட்டது. ராட்சத பந்து வெடிகுண்டு அல்ல…
Read More...

அக்னிவீரர் திட்டத்தில் நுழைவுத்தோ்வு

திருச்சி மண்டல ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் இயக்குனா் கர்னல் தீபக்குமாா் செய்தியாளா்களை சந்தித்தாா்.அப்போது அவா் ராணுவத்தில் ஆள் சோ்ப்பதற்கான…
Read More...

கிருஷ்ணகிாி சாலை விபத்தில் 5 போ் பலி

கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அருகே டிராக்டர் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம்…
Read More...

அதிமுக பொதுக்குழு செல்லும் – உச்சநீதிமன்றம் தீா்ப்பு

ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற…
Read More...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கவர்னர் சாமி தரிசனம்.

  நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த கவர்னருக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்தனர். கவர்னர் வருகையையொட்டி…
Read More...

துாத்துக்குடியில் வழக்கறிஞா் வெட்டிக்கொலை

துாத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சோரீஸ்புரம் பகுதியில் வழக்கறிஞா் முத்துக்குமாா் மா்ம நபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளாா்.…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்