Rock Fort Times
Online News

சென்னை பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் கே.என்.நேரு சாமி தரிசனம்…

புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு  இன்று ( 14.10.2023 ) தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அமைச்சாின் உறவினா்கள் மற்றும் கோவில் அதிகாாிகள் உடனிருந்தனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்