திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடி அருகே தனியார் மனமகிழ் மன்றம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக திருச்சி எஸ்.பி. தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருந்தனர். இதுதொடர்பாக நவல்பட்டை சேர்ந்த ரஞ்சித்குமார் (40), மனையடிப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன் (38), உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்த கனகராஜ் (63) ஆகிய 3 பேரை பிடித்ததோடு அவர்களிடமிருந்து ரூ.78 ஆயிரத்து 790 ரொக்கம் மற்றும் சீட்டு கட்டுகள், 100 டோக்கன்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். இந்த டோக்கன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலரில் இருந்தன. ஒவ்வொரு டோக்கனும் பண மதிப்பு கொண்டது என்று கூறப்படுகிறது. அவர்களை தனிப்படை போலீசார் துவாக்குடி போலீஸில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
🔴LIVE : ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இரவு புறப்பாடு (இராப்பத்து 7-ம் நாள் )
![🔴LIVE : ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இரவு புறப்பாடு (இராப்பத்து 7-ம் நாள் )](https://i.ytimg.com/vi/JzgH9yoTDrI/maxresdefault.jpg)
Now Playing
🔴LIVE : ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இரவு புறப்பாடு (இராப்பத்து 7-ம் நாள் )
![வைகுண்ட ஏகாதேசி 2025 விழாவில் ஆழ்வார்கள் தரிசனம்](https://i.ytimg.com/vi/Nhh4sVsG_1M/maxresdefault.jpg)
Now Playing
வைகுண்ட ஏகாதேசி 2025 விழாவில் ஆழ்வார்கள் தரிசனம்
![🔴LIVE : ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 2025 || திருக்கைத்தல சேவை || இராப்பத்து 7-ம் நாள்](https://i.ytimg.com/vi/kkA04bBfG00/maxresdefault.jpg)
Now Playing
🔴LIVE : ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 2025 || திருக்கைத்தல சேவை || இராப்பத்து 7-ம் நாள்
![🔴LIVE : ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 2025 || திருக்கைத்தல சேவை || இராப்பத்து 7-ம் நாள்](https://i.ytimg.com/vi/STw5_IkkqBM/maxresdefault_live.jpg)
Now Playing
🔴LIVE : ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 2025 || திருக்கைத்தல சேவை || இராப்பத்து 7-ம் நாள்
![நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...](https://i.ytimg.com/vi/4VCsD08K5-U/maxresdefault.jpg)
Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...
![ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருகைத்தல சேவை சிறப்புகள்.. முராரி பட்டர்](https://i.ytimg.com/vi/Ir-VovY5bHE/maxresdefault.jpg)
Now Playing
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருகைத்தல சேவை சிறப்புகள்.. முராரி பட்டர்
1
of 969
![](https://rockforttimes.in/wp-content/uploads/2023/01/cropped-favicon-1-150x150.png)
Comments are closed, but trackbacks and pingbacks are open.