சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகநாதன் இருந்து வருகிறார். இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன.
அதன் அடிப்படையில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகார்களின் அடிப்படையில் தமிழக உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துணைவேந்தர் முறைகேடுகளுக்கு இவர் உறுதுணையாக இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 969
Comments are closed, but trackbacks and pingbacks are open.