Rock Fort Times
Online News

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்றது!

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட  மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பாக புதிய உறுப்பினர் சேர்க்கை பூத்து கமிட்டி அமைத்து உள்ளிட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி. தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஒன்றி கழகச் செயலாளர்கள் ஜெயக்குமார். ஆதாளி. ஜெயராமன். தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் திருநாவுக்கரசு. மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன். அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் ரமேஷ். ஊராட்சி மன்ற தலைவர் எம் ஆர்வி பாஸ்கர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்