ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜாஸ்ரீ. இவர் திருச்சியில் உள்ள பிரபலமான நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிந்து, அந்தப் பெண் எங்கு சென்றார்?, என்ன ஆனார்?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.