தமிழக சட்டப்பேரவையில் இன்று(13-05-2026) விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், 144 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்தது. எதிராக 22 உறுப்பினர்களும், 5 உறுப்பினர்கள் நடுநிலையுடன் செயல்பட்டனர். திமுக உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர்.
விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள்,
1. எஸ் பி வேலுமணி
2. சி.வி.சண்முகம்
3. சி.விஜயபாஸ்கர்
4. கே.பி.அன்பழகன்
5. எம்.ஆர். விஜயபாஸ்கர்
6. காமராஜ்
7. நத்தம் விஸ்வநாதன்
8. கே.சி.வீரமணி
9. இசக்கி சுப்பையா
10. மரகதம் குமரவேல்
11. மரகதம் வெற்றிவேல்
12. சத்தியபாமா
13. சேகர்
14. திலீபன்
15. நடராஜ்
16. மோகன்
17.ரவி மனோகரன்
18.ராகேஷ்
19. லீமாரோஸ்
20. ஜெயக்குமார்
21. ஹரி பாஸ்கர்
22. சுகுமார்
23. அருண்மொழி வர்மன்
24. ஹரி
25. பாலகிருஷ்ண ரெட்டி
விஜய் அரசுக்கு எதிராக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள்,
1- எடப்பாடி பழனிசாமி
2- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
3- கே.சி.கருப்பணன்
4- ஓ. எஸ்.மணியன்
5- தளவாய் சுந்தரம்
6- நல்லதம்பி
7- மணி
8- முக்கூர் சுப்ரமணியன்
9- ராஜசேகர்
10- ராஜேந்திரன்
11- வெங்கடாசலம்
12- வெற்றிவேல்
13- வேலழகன்
14- வேலு
15- ஜெயசங்கரன்
16- எஸ்.ராமச்சந்திரன்
17- உஷாராணி
18- ஜெயசுதா
19- ராஜேந்திரன்
20- சம்பத்குமார்
21- கோவிந்தராஜன்
22- சு.பழனிசாமி.

Comments are closed.