2027-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் மு.சாய்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், கீழ்க்கண்ட நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
01.01.2027 வெள்ளி – ஆங்கில புத்தாண்டு
15.01.2027 வெள்ளி – பொங்கல்
16.01.2027 சனி – திருவள்ளுவர் தினம்
17.01.2027 ஞாயிறு – உழவர் திருநாள்
22.01.2027 வெள்ளி – தைப்பூசம்
26.01.2027 செவ்வாய் – குடியரசு தினம்
10.03.2027 புதன் – ரம்ஜான்
26.03.2027 வெள்ளி – புனித வெள்ளி
01.04.2027 வியாழன் – வங்கி கணக்கு முடிவு நாள் (வங்கிகளுக்கு மட்டும்)
07.04.2027 புதன் – தெலுங்கு வருடப்பிறப்பு
14.04.2027 புதன் – தமிழ்ப் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்த நாள்
19.04.2027 திங்கள் – மகாவீர் ஜெயந்தி
01.05.2027 சனி – மே தினம்
17.05.2027 திங்கள் – பக்ரீத்
15.06.2027 செவ்வாய் – மொகரம்
15.08.2027 ஞாயிறு – சுதந்திர தினம்
25.08.2027 புதன் – கிருஷ்ண ஜெயந்தி
04.09.2027 சனி – விநாயகர் சதுர்த்தி
02.10.2027 சனி – காந்தி ஜெயந்தி
08.10.2027 வெள்ளி – ஆயுத பூஜை
09.10.2027 சனி – விஜயதசமி
28.10.2027 வியாழன் – தீபாவளி
25.12.2027 சனி – கிறிஸ்துமஸ்

Comments are closed.