திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன், தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை ..
ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு...
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன், சென்னையில் நேற்று ( 29.09.2023 ) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பின்னர், அங்கிருந்து திருச்சி வந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அதனைத்தொடர்ந்து அவர், கோர்ட்டு அருகில் எம்.ஜி.ஆர். சிலைக்கும், சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அமைப்புச்செயலாளர்கள் டி.ரத்தினவேல், ஆர்.மனோகரன், ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன், அவைத் தலைவர் ஐயப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட இணைச்செயலாளர் ஜாக்குலின், துணை செயலாளர்கள் வனிதா,பத்மநாதன்,இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வெல்லமண்டி பெருமாள், மல்லிகா செல்வராஜ், என்ஜினியர் இப்ராம் ஷா, பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர். முஸ்தபா, நாகநாதர் பாண்டி, அன்பழகன், டி.சுரேஷ் குப்தா, என்.எஸ்.பூபதி , கலைவாணன், ஏர்போர்ட் விஜி, என்ஜினியர் கிருஷாந்த், தொழிற்சங்கம் ராஜேந்திரன், வர்த்தக அணி ஜோசப் ஜெரால்டு, கவுன்சிலர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக்மீரா, முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், கலிலுல்ரகுமான், என்ஜினியர் எம்.பி.ரமேஷ், சொக்கலிங்கம், பாலாஜி, ஆடிட்டர் ரவி, குரு, கே.டி. அன்பு ரோஸ், கே.டி.ஏ. ஆனந்தராஜ், வழக்கறிஞர்கள் கங்கைச்செல்வன், முல்லை சுரேஷ், வரகனேரி சசிக்குமார், எம்.ஜி.ஆர்.மன்றம் அப்பாக்குட்டி, ஜெயஸ்ரீ, காசிப்பாளையம் சுரேஷ், தர்கா காஜா, நத்தர்ஷா, வெல்லமண்டி கண்ணியப்பன், செல்வமணி, தில்லை முருகன், பொன்.அகிலாண்டம் ரமணிலால், கட்பீஸ் ரமேஷ், ஷாஜஹான், ஹாரூண், புத்தூர் சதீஷ்குமார், மாணவரணி ராஜசேகர், குமார், மலைக்கோட்டை ஜெகதீசன், சந்தோஷ்ராஜ், ராஜாளி சேகர், கேபிள் முஸ்தபா, பாபு, ஒத்தக்கடை மகேந்திரன், ரோஜர், பாலக்கரை சக்திவேல், ரவீந்திரன், கருமண்டபம் சுரேந்தர், வாழைக்காய் மண்டி சுரேஷ், சந்திரசேகர், கே.பி.ராமநாதன், உடையான்பட்டி செல்வம், வட்டச்செயலாளர் வினோத்குமார், விஷ்வா உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.