Rock Fort Times
Online News

எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை…!

அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108 -வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் ஐயப்பன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜாக்குலின், வனிதா, பத்மநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கோ.கு. அம்பிகாபதி,
அணிச் செயலாளர்கள் பாலாஜி, நசீமா பாரிக், கலிலுல் ரகுமான், ஞானசேகர், ஜோசப் ஜெரால்டு, ராஜேந்திரன், ஜான் எட்வர்டு, அப்பாஸ், இலியாஸ், சகாபுதீன், ஐ.டி பிரிவு வெங்கட்பிரபு, பாலக்கரை சதர், பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா ‘ என்.எஸ். பூபதி, சுரேஷ்குப்தா, ரோஜர், கலைவாணன், அன்பழகன், ஏர்போர்ட் விஜி, வெல்லமண்டி சண்முகம், நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் மற்றும் வக்கீல்கள் சுரேஷ், சேதுமாதவன், கங்கைமணி, எட்வின் ஜெயகுமார், தினேஷ் பாபு, கௌசல்யா, முன்னாள் கோட்டத் தலைவர்கள் ஞானசேகர், கல்லுக்குழி மனோகரன், இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ்குமார், நிர்வாகிகள் ரஜினிகாந்த், அப்பாகுட்டி, டிபன் கடை கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி, வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டிபுதூர் வசந்தகுமார், என்ஜினியர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் சிங்கமுத்து, காசிபாளையம் சுரேஷ்குமார், கே.பி.ராமநாதன், ஜெயக்குமார், அரப்ஷா, குருமூர்த்தி, உறையூர் சாதிக், அக்பர் அலி, எனர்ஜி அப்துல் ரகுமான், கே.கே.நகர் சதீஷ், கருமண்டபம் சுரேந்தர், இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், ஆதவன், ஆசைத்தம்பி, உறந்தை மணிமொழியன், ராஜாளி சேகர், முருகானந்தம், வண்ணாரபேட்டை ராஜன், வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், சீனிவாசன், புத்தூர் சதிஷ், தென்னூர் ஷாஜகான், உடையான்பட்டி செல்வம், ரமணிலால், கே.பி.ராமநாதன், ஈஸ்வரன், தியாகராஜன், கே.பி.கண்ணன், ராமலிங்கம், நத்தர்ஷா, கயிலை கோபி, சையது ரபி, வைத்தியலிங்கம், ஜெயகுமார், டைமண்ட் தாமோதரன், ஐ.டி பிரிவு நாகராஜ், எடத்தெரு பாபு, கே.டி.அன்புரோஸ், கே.டி.ஏ. ஆனந்தராஜ், ஒத்தக்கடை மகேந்திரன்,
ஒத்தக்கடை மணிகண்டன், குருமூர்த்தி, ஆரி, ஜெபா, பொம்மாசி பாலமுத்து, ஜெகதீசன், சிந்தை ராமச்சந்திரன் , என்.பி.வெங்கடாசலம், பொன். அகிலாண்டம், எடத்தெரு பாபு, தர்கா காஜா, வெஸ்லி, கட்பீஸ் ரமேஷ், கயிலைகோபி, செல்லப்பன், என்.டி.மலையப்பன், கல்லுக்குழி முருகன், உறந்தை முத்தையா, கே.சி.பி ஆனந்த், சந்திரசேகர், சிந்தாமணி கிருஷ்ணன், ஜெயந்தி சிவா, ஈஸ்வரன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர்.பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்