ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலின் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக செ.மாரியப்பன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இணை ஆணையராக பணியாற்றினார். இதற்கு முன்பு ஸ்ரீரங்கம் கோவிலில் பணியாற்றிய சிவராம்குமாா் ராமேஸ்வரம் கோவிலுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.