Rock Fort Times
Online News

பணிக்குச் செல்லும் 10 லட்சம் இளைஞர்களுக்கு ‘டூ வீலர்’ வாங்க ரூ.10 ஆயிரம் மானியம்…!* கடைசி கட்டமாக 10 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார், இபிஎஸ்!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டினார். இன்று(ஏப்.21) சேலத்தில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். ஏற்கனவே பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று கடைசி கட்டமாக 10 வாக்குறுதிகளை அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்