திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை( 22-07-2024) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாடார்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைக் கோசிக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, வெங்கடநாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுப்பட்டி, பொருவாய், மருங்காபுரி, கருமலை, எண்டப்புளி, மணியங்குறிச்சி, வேளக்குறிச்சி, கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.