திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேட்டுப்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை (25-09-2024) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெறும் கோவில்பட்டி, மினிக்கியூர், பிரளம்பட்டி, தொட்டடப்பட்டி, காவனூர், மீனவேலி, இரட்டியப்பட்டி, தாதனூர், பாலக்குறிச்சி, தேனூர், வளநாடு, வளநாடு கைகாட்டி, கல்லுப்பட்டி பளுவஞ்சி, மேலப்பளுவஞ்சி, கீழபளுவஞ்சி, வசப்பட்டி, வெள்ளையக்கோன்பட்டி, தில்லம்பட்டிபட்டி, வி.இடையப்பட்டி, இச்சடிப்பட்டி, கவுண்டம்பட்டி, மதுக்காரம்பட்டி, காணிப்பல், ரணிப்பட்டி, இலஞ்சமேடு, மாகாளிப்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, வரதக்கோன்பட்டி, பொருவாய். இ.சாத்தம்பட்டி, சொரியம்பட்டி, வகுத்தாழ்வார்பட்டி, முத்தாழ்வார்பட்டி, அகரப்பட்டி, அன்னதானப்பட்டி, வெள்ளை யக்கவுண்டம்பட்டி, செல்லம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, பட்டக்குறிச்சி, ஆண்டியப்பட்டி, பாப்பாபட்டி, மலுகப்பட்டி, அலங்கம்பட்டி, ராக்கம்பட்டி, அக்குவம்பட்டி, குப்பன்னபட்டி, கொடும்பப்பட்டி, துளுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா இரா.தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.