முதல்முறையாக ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.
கடந்த மே 10ம் தேதி விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றார்.அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
ஆனால் அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாமல் இருந்தது. தற்போது அவர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
முதலமைச்சர் விஜய் – காவல், உள்துறை, பொதுநிர்வாகம்
ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை
ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை
அருண் ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
கே.ஏ.செங்கோட்டையன் – நிதித்துறை
வெங்கட்ரமணன் – உணவுத்துறை
சி.டி.ஆர். நிர்மல்குமார் – மின்சாரம் மற்றும் சட்டத்துறை
ராஜ்மோகன் – பள்ளிக்கல்வித்துறை
டி.கே.பிரபு – கனிமவளத்துறை
கீர்த்தனா – தொழிற்துறை

Comments are closed.