அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, பாலக்கரை பகுதி கழகத்தின் சார்பில் கழக கொடி ஏற்று விழா நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் எம்.எஸ்.ராமலிங்கம் தலைமை தாங்கினார். திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர்களான பொதுக்குழு உறுப்பினர் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, ஐடி விங் மாவட்ட செயலாளர் என்.எஸ்.தருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட செயலாளரும், 47வது வார்டு கவுன்சிலருமான பி. செந்தில்நாதன் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னதாக பாலக்கரை பகுதி வட்டக் கழக செயலாளர்கள் தீபா துரைசாமி, ஜெகதீசன், கே.என்.பாலு, மகேஸ்வரன், பிரான்சிஸ் ராஜா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பாலக்கரை பகுதிச் செயலாளர் உமாபதி செய்திருந்தார். இந்நிகழ்வில் மாவட்டக் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் ஊராட்சி, கிளை, வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.