திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு புதிய அதிமுக மாவட்ட செயலாளர் நியமனம் !
எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு ...
திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளருமான சீனிவாசனை, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார். இந்தநிலையில் ஜெ.சீனிவாசனுக்கு இன்று ( 27.09.2023 ) பிறந்தநாள் ஆகும். அவருக்கு மாநகர மாவட்ட செயலாளராக பதவி கிடைத்திருப்பது பிறந்தநாள் பாிசாக அமைந்துள்ளது. அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல அதிமுக தலைமை கழக புதிய நிா்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளா்கள், அணி நிா்வாகிகள், சட்டமன்ற தொகுதி நிா்வாகிகள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளாா். அவா்கள் பெயா் விவரம் வருமாறு :
அமைப்பு செயலாளா்கள் : –
முன்னாள் அமைச்சா்கள் ஜி. பாஸ்கரன் (சிவகங்கை மாவட்டம்) , அ. அன்வா் ராஜா ( ராமநாதபுரம் மாவட்டம்), அரசு தலைமை முன்னாள் கொறடா ஆா். மனோகரன் (திருச்சி புறநகா் வடக்கு), இன்ஜினீயா் வி. ராமு ( வேலூர் புறநகா்), ராயபுரம் மனோ (வடசென்னை தெற்கு (கிழக்கு) ), துரை.செந்தில் மதுக்கூர் கிழக்கு ஒன்றியம் தஞ்சாவூா் தெற்கு) , ஆா்.காந்தி ( தஞ்சாவூா் மத்திய மாவட்டம்).
அணி நிா்வாகிகள் : –
வழக்கறிஞா் பிாிவுச் செயலாளா் ஐ.எஸ். இன்பதுரை (திருநெல்வேலி புறநகா்),
சிறுபான்மையினா் நலப் பிாிவு செயலாளா் – முன்னாள் அமைச்சா் எஸ் . அப்துல் ரஹீம்(திருவள்ளுா் தெற்கு),
கொள்கை பரப்பு இணை செயலாளா் – விந்தியா (தலைமை கழக பேச்சாளா்),
கொள்கை பரப்பு துணை செயலாளா் – எஸ். அய்யாதுரை பாண்டியன் (தென்காசி வடக்கு),
அனைத்துலக எம்.ஜி.ஆா் மன்ற இணைச் செயலாளா் – கி.மாணிக்கம் ( மதுரை புறநகா் மேற்கு),
அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளா் – ஏடிசி. தனபால் (சேலம் புறநகா்),
வழக்கறிஞா் பிாிவு இணைச் செயலாளா் – இ. பாலமுருகன் ( வடசென்னை வடக்கு (கிழக்கு)), வழக்கறிஞா் பாிவு துணைச் செயலாளா்- என். மாரப்பன் ( தமிழ்நாடு – புதுச்சோி பாா் கவுன்சில் இணைத் தலைவா், கரூா் மாவட்டம்)
மாவட்ட, மாநகர செயலாளா்கள் : –
முன்னாள் அமைச்சா் என். தளவாய்சுந்தரம் – கன்னியாகுமாி கிழக்கு மாவட்ட செயலாளா்,
ஜெ. சீனிவாசன் – திருச்சி மாநகர மாவட்ட செயலாளா் ( திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயா்),
இனம்பை இரா. தமிழ்ச்செல்வன் – பெரம்பலூர் மாவட்ட செயலாளா் ( பெரம்பலூர் தொகுதி ),
ராம. ராமநாதன் – கும்பகோணம் மாநகரச் செயலாளா் ( தஞ்சாவூா் மத்திய மாவட்டம் ),
எஸ். சரவணன் – தஞ்சாவூா் மாநகர செயலாளா் ( மருத்துவக்கல்லூரி பகுதி கழக முன்னாள் செயலாளா் )
சட்டமன்ற தொகுதி செயலாளா்கள் : –
திருவிடை மருதூர்(தனி), கும்பகோணம் – ஆா்.கே.பாரதி மோகன் ( முன்னாள் எம்.பி மற்றும் திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய செயலாளா் ),
பாபநாசம் , திருவையாறு – எம்.ரத்தினசாமி ( முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளா் ),
தஞ்சாவூா், ஒரத்தநாடு – எம்.சேகா் ( ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவா்),
பட்டுக்கோட்டை , பேராவூரணி – சி.வி. சேகா் ( முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட புரட்சி தலைவி பேரவை செயலாளா் ).
இதேபோல ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தேனி, திருநெல்வேலி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் கட்சி நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.