Rock Fort Times
Online News

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக முன்னிலை…!

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தன. பதிவான வாக்குகள் இன்று(04-06-2024) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற மதிமுக வேட்பாளர் துரை வைகோ முன்னிலை பெற்றுள்ளார்.

சுற்று எண் : 1(9 மணி நிலவரம்)

திமுக கூட்டணி (மதிமுக துரை வைகோ) :- 13,436

அதிமுக (கருப்பையா) :- 6,197

பாஜக கூட்டணி (அமமுக – செந்தில் நாதன்):- 2461

நாதக :-(ராஜேஷ்) – 2954

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்