Rock Fort Times
Online News

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவு…!

வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடியை விட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 6,223 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்