திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா…
மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் என்ஜினியர் ஜெ.இப்ராம்ஷா, எம்.ஜி.ஆர். மன்றம் கலிலுல் ரகுமான், இலக்கிய அணி பாலாஜி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி ஞானசேகர், மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், ஐ.டி. பிரிவு வெங்கட்பிரபு, கலைப் பிரிவு ஜான் எட்வர்ட் குமார், தொழிற்சங்கம் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு மீரான், பீடி பிரிவு சகாபுதீன், மீனவரணி அப்பாஸ் , பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, வெல்லமண்டி சண்முகம், என்.எஸ். பூபதி, ஏர்போர்ட் விஜி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன், கலைவாணன், ரோஜர், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி,
வழக்கறிஞர் பிரிவு மாநகர் மாவட்டத் துணைத் தலைவர் வக்கீல் முத்துமாரி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் முல்லை சுரேஷ், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான ஆர்.எட்வின் ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சசிகுமார், வக்கீல் ஜெயராமன், பேரவை இணைச் செயலாளர்கள் என்ஜினீயர் ரமேஷ், வக்கீல் தினேஷ்பாபு, எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் நாட்ஸ் சொக்கலிங்கம், மாணவரணி இணைச் செயலாளர் ரஜினிகாந்த், 35 ஏ வட்டச் செயலாளர் காந்திநகர் ஜி.சரவணன் , விஜய், ஆடிட்டர் ரவி, பாசறை பகுதி செயலாளர் விக்னேஷ், தினேஷ், ஜெயஸ்ரீ, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி புத்தூர் சதீஷ்குமார், மாணவரணி மகேஷ்வரன், மனோஜ்குமார், குருமூர்த்தி, மற்றும் டிபன் கடை கார்த்திகேயன். சாத்தனூர் செல்வராஜ், பாலக்கரை ரவீந்திரன், சதர், சக்திவேல், வாழைக்காய் மண்டி சுரேஷ், எம்.ஜி.ஆர். மன்றம் அப்பாக்குட்டி, கே.டி.அன்புரோஸ், சிறுபான்மை பிரிவு ஷாஜகான், தென்னூர் ராஜா, கே.டி.ஏ ஆனந்தராஜ், வட்டச் செயலாளர்கள் என்ஜினியர் ராஜா, வினோத்குமார், தர்கா காஜா, எடத்தெரு பாபு, உடையான்பட்டி செல்வம், டைமன் தாமோதரன், காசிபாளையம் சுரேஷ்குமார், வசந்தம் செல்வமணி, எ.புதூர் வசந்தகுமார், ஜெயகுமார், உறையூர் பகுதி சந்திரசேகர், ஐடி பிரிவு நாகராஜ், விஸ்வா, வண்ணாரப்பேட்டை ராஜன், பொன். அகிலாண்டம், ஆரி, கட்பீஸ் ரமேஷ், டி ஆர். சுரேஷ்குமார், எம்.ஜெ.பி. வெஸ்லி, கே.பி.கண்ணன், தேவ், பி.கே.சரவணன், மார்க்கெட் பிரகாஷ், சந்தோஷ்ராஜ், எல்.பி. நாகராஜ், திருச்சி கிஷோர், ராமமூர்த்தி, ரமணிலால், வரகனேரி சரவணன், ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் நத்தர்ஷா, என்ஜினியர் ராஜா கல்லுக்குழி முருகன், வெல்லமண்டி கன்னியப்பன், எம்.கே.குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழியிழந்தோர் பள்ளி, முதியோர் இல்லம் உள்பட பல இடங்களில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.