திருச்சிஅரசு டவுன்ஹால் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்வில் தலைமையாசிரியர் தேவி நிர்மலா, பெற்றோர், ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் , திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெயநிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் சாதிக், எல்ஐசி சங்கர் மற்றும் வட்டச் செயலாளர் இளங்கோ, உதயா ரபீக், சேகர், கோவிந்தராஜ், அயலக அணி அலெக்ஸ் ராஜா, திருச்சி தெற்கு மாவட்ட பிரதிநிதி மூ.கா.முகேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.