Rock Fort Times
Online News

காமராஜர் நினைவு தினம்  : திருச்சி திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

கர்மவீரர் காமராஜாின் 48-வது நினைவு நாளை முன்னிட்டு , திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் பகுதிச் செயலாளர்கள் மோகன்தாஸ், இளங்கோ, மண்டல குழு தலைவர் துர்காதேவி, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்