திருப்பதி கோவிலில் சசிகலா சாமி தரிசனம்…! தமிழ்நாடு செய்திகள் By rockfortadmin On Feb 27, 2024 Share திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சசிகலா இன்று பிப்.27 சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் அர்ச்சனை சேவையில் கலந்துகொண்ட போது எடுத்த படம். அருகில் அவரது குடும்பத்தினர் உள்ளனர். Share
Comments are closed, but trackbacks and pingbacks are open.