திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு அமைப்பு….!
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
திருச்சி, கரூர் பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட திருவெறும்பூர், திருச்சி கிழக்கு மற்றும் மணப்பாறை சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அவர்கள் தொகுதி பார்வையாளர்களுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி
1. சீ.க.மறைமலை- -தொகுதி பார்வையாளர்
2. அ.த.த.செங்குட்டுவன்- மாவட்ட துணை செயலாளர்
3. வி.தனசேகரன் -பொதுக்குழு உறுப்பினர்
4. நவல்பட்டு கே. சண்முகம் -பொதுக்குழு உறுப்பினர்
5. எம்.தமிழ் செல்வன்- மாநகர பொருளாளர்
6. ஜி. ரமேஷ்- மாவட்ட அணி அமைப்பாளர்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி
1. மு.மதிவாணன் -தொகுதி பார்வையாளர்
2. இரா. மூக்கன் -மாவட்ட துணை செயலாளர்
3. லீலா வேலு -மாவட்ட துணை செயலாளர்
4. உ. ராஜேஸ்வரன் -பொதுக்குழு உறுப்பினர்
5. ஆறு.சந்திர மோகன்-
மாநகர துணை செயலாளர்
6. கே.ஏ.வி. தினகரன்- மாவட்ட அணி அமைப்பாளர்
மணப்பாறை சட்டமன்ற தொகுதி
1.கே.என்.சேகரன்- தொகுதி பார்வையாளர்
2. பி.எம். சபியுல்லா -தலைமை செயற்குழு உறுப்பினர்
3. எம் கோவிந்தராஜ் -மாவட்ட அவைத்தலைவர்
4. இரா. குணசேகரன் -மாவட்ட பொருளாளர்
5. செ.பன்னீர்செல்வம் -பொதுக்குழு உறுப்பினர்
6. ப. கிருஷ்ணகோபால் -மாவட்ட அணி அமைப்பாளர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.