Rock Fort Times
Online News
Browsing Category

தமிழ்நாடு செய்திகள்

சுயமரியாதை தீ உங்கள் ஆணவத்தை எரித்து சாம்பலாக்கி விடும்…* உதயநிதி பேச்சுக்கு த.வெ.க.…

தஞ்சாவூரில் நேற்று(03-08-2026) திமுக சார்பில், தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர்…
Read More...

உதயநிதியை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் விதித்த கெடுவை நிராகரித்த தமிழ்நாடு காவல்துறை…!

தஞ்சையில் நேற்று(ஆகஸ்ட் 3) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை திரிஷா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையான…
Read More...

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் நாளை( ஆகஸ்ட் 5) தாக்கல்…* பெண்கள்,…

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்​டணி கட்​சி​களின் ஆதர​வுடன் ஆட்சி அமைத்​துள்​ளது. அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய்,…
Read More...

“எடப்பாடி பழனிசாமி வழங்கிய பதவிகளை ஏற்க மாட்டோம்”…* எஸ்.பி.வேலுமணி தரப்பு மீண்டும்…

பழனியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,…
Read More...

முந்தைய ஆட்சியில் அறநிலையத் துறை ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: -அமைச்சர்…

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,…
Read More...

பழனி கோவில் நில மோசடி வழக்கில் சார் பதிவாளர் உள்ளிட்ட 2 பேர் ‘சஸ்பெண்ட்’…!

திண்​டுக்​கல் மாவட்​டம், பழநி அடி​வாரத்​தில் பூங்கா சாலையில் உள்ள தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்குச் சொந்​த​மான 1.40 ஏக்​கர் நிலத்தை ஜூலை…
Read More...

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் திமுகவினர்…

விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க முயற்சிக்காத தவெக அரசை கண்டித்தும் இன்று(03-08-2026)…
Read More...

மேலூர் அருகே 2 கார்கள் பயங்கர மோதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு…!

சென்னையை சேர்ந்த ஸ்ரீராம், ராஜமேரி, ரஞ்சனா உள்ளிட்ட 6 பேர் ஒரே காரில் கோவில்பட்டியில் நடக்கும் விசேஷம் ஒன்றுக்காக ஒரு காரில் சென்று …
Read More...

முதலமைச்சர் விஜய் குறித்து விமர்சனம்: கைது செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு நிபந்தனை…

விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருபவர் மார்க்கண்டேயன். இவர் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்…
Read More...

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று (ஆகஸ்ட் 1) தொடக்கம்…!

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று (ஆகஸ்டு 1) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் 1.15 லட்சம்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்