Rock Fort Times
Online News
Browsing Category

தமிழ்நாடு செய்திகள்

திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி…
Read More...

தமிழகத்தில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு… * தவெக அரசை கடுமையாக விமர்சித்த…

தமிழகத்தில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்கு அரிவாள் வெட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்…
Read More...

மாத்திரை கவர் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹிந்தி எழுத்துக்கள்: மலிவான அரசியல் செய்வதா?*…

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மாத்திரை கவர்களில் ஹிந்தி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு…
Read More...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: இ.வி.எம்-களுக்கு…

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்று வந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்…
Read More...

தாராபுரத்தில் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க மூதாட்டியை வற்புறுத்தியதாக புகார்:…

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று(06-10-2026) காலை முதல்…
Read More...

தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்…!

நிர்வாக நலன் கருதி 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று (06.10.2026) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் ஓராண்டு காலத்திற்கு…
Read More...

அந்த வீடியோவில் இருப்பது என்னுடைய ‘வாய்ஸ்’ அல்ல… எதிர்க்கட்சிகளின் சதி… *…

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் இன்று(06-10-2026) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு…
Read More...

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் இரவோடு இரவாக கைது; * மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ்.கடும் கண்டனம்..!

பணிப் பாதுகாப்பு, சமவேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளா் சங்கத்தினர் சென்னையில்…
Read More...

காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 15.99, தாராபுரத்தில் 17.55 சதவீத வாக்குகள் பதிவு…!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர், அரசியல் நிகழ்வுகளால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்),…
Read More...

பருப்பு விலை குறைப்புக்கு காரணம், தவெக அரசு அல்ல, முந்தைய திமுக அரசு தான்…* புள்ளி…

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதன் மூலம், தவெக அரசு மூன்று…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்