Rock Fort Times
Online News
Browsing Category

ஆன்மிகம்

திருப்பதி கோவிலில் அங்கப்பிரதட்சண டோக்கன் வழங்கும் நடைமுறையில் மாற்றம்- ‘லக்கி டிப்’…

திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை நேரத்தில் பக்தர்கள்…
Read More...

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 22-ந் தேதி நவராத்திரி விழா தொடக்கம்…!

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அந்தவகையில்…
Read More...

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி……

திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் 2025–2026-ம் கல்வி ஆண்டிற்கான (பாஞ்சராத்ர ஆகமம்) ஓராண்டு இளநிலை அர்ச்சகர் சான்றிதழ்…
Read More...

தினமும் 100 கிலோ வண்ண மலர்களால் திருப்பதி ஏழுமலையானுக்கு அலங்காரம்…! 

திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் காலை, மாலை என இருவேளையும் விதவிதமான மலர் மாலைகள்  சூட்டப்படுகிறது. இதற்காக 12 வகைக்கும் மேலான மலர்களும்,…
Read More...

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா: கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது…!

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உலகப் புகழ்பெற்றது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய…
Read More...

திருச்செந்தூர் கோயிலில் ரூ.500-க்கு பிரேக் தரிசன முறை அமல் – பக்தர்கள் கடும் எதிர்ப்பு…!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசேஷ நாட்கள், விடுமுறை காலங்கள், திருவிழா நாட்களை தவிர்த்து சாதாரண நாட்களில் கூட (வியாழன் முதல்…
Read More...

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க…

திருச்சி, சமயபுரம், மாரியம்மன் கோவில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் 3 ஆண்டுகள் முழு நேரம் மற்றும் 4 ஆண்டுகள் பகுதி நேரம் சான்றிதழ் படிப்பு…
Read More...

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?- கோவில் நிர்வாகம் அறிவிப்பு…!

திருவண்ணாமலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமி வருகிற 7-ந் தேதி…
Read More...

வேளாங்கண்ணி திருவிழா கொடியேற்றம்..! பக்தர்களின் நெரிசலை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்…

புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில்…
Read More...

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா: * நாளை ஆக. 29 கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது…!

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்