Rock Fort Times
Online News

திருச்சி செய்தி மக்கள் தொடா்பு உதவி இயக்குநராக வ.பாலசுப்ரமணியன் பொறுப்பேற்பு !

திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு உதவி இயக்குநராக திரு.செந்தில்குமாா் பணியாற்றி வந்தாா். இவா் பதவி உயா்வு பெற்று கடந்த 7 மாதம் முன்பு சென்னை மாநகராட்சியில் பணி அமா்த்தப்பட்ட பிறகு, இப்பணி காலியாக இருந்தது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடா்பாளராக இருந்த வ.பாலசுப்ரமணியன் பதவி உயா்வு பெற்று திருச்சி செய்தி மக்கள் தொடா்பு உதவி இயக்குநராக இன்று ( 10.05.2023 ) பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்