முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவர்கலால் நேரு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பள்ளி எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் கள்ளத்தெரு குமார், கள்ளிக்குடி குமார், சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், மார்க்கெட் மாரியப்பன், வழக்கறிஞர் பிரிவு சுகன்யா, சிவகாமி, சுப்பிரமணியன், நிர்மல்குமார், கோகுல், கிருஷ்ணமூர்த்தி, சகாயராஜ், பொறியாளர் பிரிவு முகமது நசீர், ஆட்டோ பாலு, சோசியல் மீடியா செந்தில்குமார், உறையூர் விஜி, பொன்மலை கோட்டத் தலைவர் பாலசுந்தர், ரவி, சுந்தரம், ஜிம் விக்கி, கலைப்பிரிவு ராஜீவ்காந்தி, சண்முகம், சாகிர், சரவணன், அரவிந்த், சுதாகர், நாச்சிகுறிச்சி அருண்பிரசாத், திம்மை செந்தில் குமார், திம்மை முருகன், புவன் ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Comments are closed.