திருச்சி கிரிட், ஸ்ரீரங்கம் , எடமலைப்பட்டிபுதூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(21-11-2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி. ரோடு, கலெக்டர் அலுவலக ரோடு பகுதிகள், ராஜாகாலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுபாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, பறவைகள் சாலை, பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்ஷெட்ரோடு, புதுக்கோட்டை சாலை, ஜங்ஷன் ரெயில்வே மேம்பால பகுதி, ஜென்னி பிளாசா பகுதி, கான்வென்ட் ரோடு, தலைமை தபால் நிலைய பகுதி, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலாஜா பஜார், பாண்டமங்கலம், வயலூர் ரோடு, கனராவங்கி காலனி, குமரன் நகர், சின்டிகேட் பேங்க் காலனி, பேங்கர்ஸ் காலனி, சீனிவாச நகர், ராமலிங்க நகர், கீதாநகர், அம்மையப்ப பிள்ளை நகர், எம்.எம்.நகர், சண்முகாநகர், ரெங்காநகர், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன்.நகர், சோழங்கநல்லூர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமாநகர், குழுமணி சாலை, நாச்சியார் கோவில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், செல்வநகர், ஆர்.எம்.எஸ். காலனி, தீரன்நகர், பிராட்டியூர், ராம்ஜிநகர் ஆகிய பகுதிகளில் நாளை( சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
ஸ்ரீரங்கம்,
இதேபோல ஸ்ரீரங்கம் கணபதி தோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூர் வடக்கு, கிழக்கு தெருக்கள், கோர்ட்டு, நந்தினிநகர், தாத்தாச்சாரியார் தோட்டம், செம்படவர் தெரு, அணைக்கரை, லட்சுமிநகர், அன்னை அவென்யூ, சாலைரோடு, தெப்பக்குளத்தெரு, நெடுந்தெரு, 4 உத்தர வீதிகள், சித்திரை வீதிகள், அடைய வளைஞ்சான் வீதிகள், வடக்குவாசல், வரதகுருநகர், தசாவதார
சன்னதி, கிழக்குவாசல், தெற்கு வாசல், மேலவாசல், தெற்கு, வடக்கு தேவி தெருக்கள், மூலத்தோப்பு, பிரியா அபார்ட்மெண்ட், விக்னேஷ் அபார்ட்மெண்ட், தாயார் சன்னதி, பூமார்க்கெட், வசந்தநகர், பட்டர்தோப்பு, ராகவேந்திரபுரம், மல்லிகைபூ அக்ரஹாரம், போலீஸ் குடியிருப்பு, மாருதிநகர், காந்திரோடு, ரெங்காநகர், தேவிதோட்டம், நேதாஜிதெரு, மங்கம்மா நகர், கீதாபுரம், மலையப்பநகர், சங்கர்நகர், சரஸ்வதி கார்டன், காவேரிநகர், மீனாட்சி நகர், புஸ்பத் நகர், அம்மா மண்டபம் ரோடு, ராயர் தோப்பு, அருணாநகர்,
சுப்பிரமணியபுரம், சந்திரநகர், வீரேஸ்வரம், பெரியார் நகர், கணபதிநகர், ராஜகோபாலபுரம்,ஆர்.எஸ்.ரோடு, மாம்பழ சாலை, சீனிவாசநகர், நெல்சன்ரோடு, நரியன் தெரு, பர்மா காலனி, காந்திரோடு, சக்திநகர், அம்பேத்கார் நகர், அருள்முருகன் கார்டன், ரயில்வே பி-கிளாஸ் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
எடமலைப்பட்டி புதூர்,
இதேபோல எடமலைப்பட்டி புதூர், டி.எஸ்.பி.கேம்ப், அன்புநகர், காந்திநகர், சிம்கோ காலனி, கொல்லாங்குளம், அரசு காலனி, ஆர்.எம்.எஸ். காலனி, ராஜீவ் காந்திநகர், செட்டியபட்டி, கிராப்பட்டி காலனி, அருணாச்சல நகர், பாரதிமின் நகர், ஸ்டேட் பேங்க் காலனி, எடமலைப்பட்டிபுதூர், ராமசந்திராநகர், கே.ஆர்.எஸ்.நகர், கிருஷ்ணாபுரம், அன்பிலார் நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.