திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட தென்னூர் மற்றும் பாலக்கரை மேம்பாலங்களை சீரமைப்பது தொடர்பாக மேயர் மு. அன்பழகன் மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன்,உதவி ஆணையர்கள் வெங்கட்ராமன் , சாலை தலைவாளன்,உதவி செயற்பொறியாளர்கள் ராஜேஷ் கண்ணா,இப்ராகிம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.