திருச்சி மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஸ்ரீரங்கம், மேலூர் வண்ணத்துப்பூச்சி
பூங்காவிற்கு தினமும் திரளான மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர்.
இந்த பூங்கா வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை ஆகும். ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை(14-01-2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பூங்கா திறந்திருக்கும். மேற்கண்ட தகவலை மாவட்ட வன அலுவலர் கிருத்திகா தெரிவித்தார்

Comments are closed.