Rock Fort Times
Online News

முசிறி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜனின் தந்தை காலமானார்…! 

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியின் முன்னாள் திமுக எம்எல்ஏவும், திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான காடுவெட்டி என்.தியாகராஜனின் தந்தை கே.ஆர்.நடேசன் இன்று (ஜூன் -18) மாலை உடல் நலக்குறைவால் காலமானார். அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் முசிறி அருகே உள்ள காடுவெட்டி கிராமத்திலுள்ள இவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கே.ஆர்.நடேசன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்