ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர்.
அந்தவகையில் இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இன்று(16-03-2024) காலை கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். மூலவர் ரங்கநாதர், ரெங்க நாச்சியார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் சன்னதி களில் அவர் சாமி தரிசனம் செய்தார். காலை 11 மணிக்கு வந்த ஜி.வி.பிரகாஷ் மதியம் 12-30 மணி வரை கோவிலில் இருந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் சென்னை புறப்பட்டு சென்றார்.
1
of 938
Comments are closed, but trackbacks and pingbacks are open.