திருச்சி காவிரி ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த சிலை கடத்திவரப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மேல சிந்தாமணி – மாம்பழச்சாலையை இணைக்கும் காவிரி பாலத்தின் அடியில் இடுப்பளவு ஓடும் தண்ணீரில் பாதி மூழ்கிய நிலையில் சுமார் மூன்றடி உயரமுடைய, கையில் உடைந்த அரிவாள் ஏந்திய நிலையில் மதுரை வீரன் சிலை ஒன்று காணப்பட்டது.
ஆற்றின் நடுவே சிலை வருவதற்கு சாத்தியமில்லை. எனவே யாரேனும் இந்த சிலையை கடத்தி வந்து ஆற்றில் வீசி விட்டு சென்றார்களா ?இது எந்த கோயில் சிலை என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இந்த சிலை பழங்கால சிலை வடிவமைப்பை ஒத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையினர் சிலை குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காவிரி ஆற்றில் இருந்து சிலையை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
🔴 LIVE : திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் விழா.
![🔴 LIVE : திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் விழா.](https://i.ytimg.com/vi/uGP2FskJRE0/maxresdefault_live.jpg)
Now Playing
🔴 LIVE : திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் விழா.
![🔴 LIVE : திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் விழா.](https://i.ytimg.com/vi/hosXdFajJHM/maxresdefault.jpg)
Now Playing
🔴 LIVE : திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் விழா.
![SV சேகர் 7000வது நாடக விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு...](https://i.ytimg.com/vi/6hysaxQsBwA/maxresdefault.jpg)
Now Playing
SV சேகர் 7000வது நாடக விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு...
![நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...](https://i.ytimg.com/vi/PQCSDHASWnI/maxresdefault.jpg)
Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...
![திருவானைக்காவல் அகிலா யானையுடன் "Vibe" ஆன டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர்..!](https://i.ytimg.com/vi/8zCwdnft1GM/maxresdefault.jpg)
Now Playing
திருவானைக்காவல் அகிலா யானையுடன் "Vibe" ஆன டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர்..!
![திமுகவில் இணைந்த மகளுக்கு நடிகர் சத்யராஜ் வாய்ஸ் !](https://i.ytimg.com/vi/qUSQ9d1kUc4/maxresdefault.jpg)
Now Playing
திமுகவில் இணைந்த மகளுக்கு நடிகர் சத்யராஜ் வாய்ஸ் !
1
of 973
Comments are closed, but trackbacks and pingbacks are open.