த.வெ.க. எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் செந்தில் பாலாஜி…!
தமிழக வெற்றி கழக அரசை கவிழ்க்க அந்தக் கட்சியின் எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில் தொடர்பிருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். நீதிமன்ற உத்தரவின்படி, இன்று (25-07-2026) அவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். அவருடன் அவரது சகோதரர் அசோக்குமாரும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

Comments are closed.