புதுச்சேரி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வசதியாக அவர் ராஜினாமா செய்ததாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிஅல்லது தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.