பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 ஆம் தேதி திருச்சி வருகை தந்தார். திருச்சி விமான நிலைய புதிய முனைய திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் தற்போது இரண்டாவது முறையாக திருச்சி வருகை தந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது, மாவட்ட பா.ஜ.க.வினரை உற்சாகமடையச் செய்திருக்கிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.