திருச்சி மாவட்டம், மணப்பாறை, திருவெறும்பூர் மற்றும் லால்குடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை ( ஆகஸ்ட் -17 ) மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரிய செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி,லால்குடி எல். அபிஷேகபுரம் துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகளால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும், லால்குடி, ஏ.கே. நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சன்னபுரம், உமர் நகர், பாரதி நகர், வ.உ.சி. நகர், காமராஜ் நகர் பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி, திருமணமேடு தெற்கு, நன்னிமங்கலம், ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது எனவும்,இதேபோல திருவெறும்பூர் துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால், திருவெறும்பூர், கிருஷ்ணசமுத்திரம், டி.நகர், சோழமாதேவி, புதுத்தெரு, பிரகாஷ் நகர், வேங்கூர், கக்கன் காலனி, பர்மா காலனி, நேரு நகர், அண்ணா நகர், நவல்பட்டு, போலீஸ் காலனி, காவேரி நகர், பழங்கனாங்குடி, கும்பக்குடி, சூரியூர், காந்தலூர், எம்.ஐ.இ.டி. குண்டூர் ஆகிய பகுதிகளில் நாளை ( ஆகஸ்ட் -17 ) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மணப்பாறை துணைமின் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணிகளால், மணப்பாறை, செவலூர், பொடங்குப்பட்டி, பொய்கைப்பட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி மஞ்சம்பட்டி, கலிங்கப்பட்டி. ராயம்பட்டி, பூசாரிப்பட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிப்பட்டி, முத்தபுடையான்பட்டி, காட்டுப்பட்டி புதியகாலனி, பழையகாலனி. மணப்பாறைப்பட்டி கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வடுகப்பட்டி, இராயம்பட்டி, வலையப்பட்டி, எஃப்.கீழையூர், சின்னமனப்பட்டி, கே.பெரியபட்டி, வடக்குசேர்பட்டி, இடையப்பட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்காரன்பட்டி, சித்தகுடிப்பட்டி களத்துப்பட்டி ஆளிப்பட்டி தொப்பம்பட்டி குதிரைகுத்திப்பட்டி, படுகளம், பூசாரிப்பட்டி, கரும்புலிபட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி கூடத்திப்பட்டி, ஆனையூர், பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீராகோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வேங்கைக்குறிச்சி, மணப்பாறைப்பட்டி, பொன்னகோன்பட்டி, மலையடிப்பட்டி வாட்டர் போர்டு, வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத்தூர், பாம்பாட்டிப்பட்டி, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 4மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.