ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் நாளை(27-08-2024) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்த நகர், ரயில் நிலைய சாலை, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு உத்திர வீதிகள், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு சித்திரை வீதிகள், அடைய வளைஞ்சான் தெருக்கள், பெரியார் நகர், மங்கம்மா நகர், அம்மா மண்டபம் சாலை, மாம்பழச் சாலை, வீரேஸ்வரம், திருவானைக்காவல் சன்னதி வீதி, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கர் நகர், பஞ்சக்கரை சாலை, அருள் முருகன் கார்டன், ஏ.யு.டி. நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி சாலை, டிரங்க் சாலை, சென்னை புறவழிச்சாலை, கல்லணை சாலை, கீழகொண்டையம் பேட்டை, ஜெம்புகேஸ்வரர் நகர், தாகூர் தெரு, திருவெண்ணை நல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.