திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வருகின்ற 9ம் தேதி (திங்கட்கிழமை) மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெறும். இக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் கூட்ட அரங்கில் ஆணையர் வைத்திநாதன் , துணை மேயர் திவ்யா மற்றும் மண்டல தலைவர்கள், மாநகராட்சி அலுவலர்கள், முன்னிலையில் நடைபெறும் . எனவே மாநகர பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் குறைதீர் மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என தொிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.