Rock Fort Times
Online News

தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில்…

தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசை கண்டித்துதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மார்ச் 15-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…
Read More...

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு…
Read More...

ஒருமித்த கருத்துக்கள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவேன்…* புதிய கட்சி…

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, புதிய கட்சியைத் தொடங்குவதாக ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில் பிப். 24-ம் தேதி அறிவித்த நிலையில், அன்றைய தினம்…
Read More...

யாரும் பதற்​றம் அடைய வேண்​டாம்: கேஸ் சிலிண்டர் சப்ளையை சீராக்க பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை: *…

அமெரிக்​கா, இஸ்​ரேல்​-ஈ​ரான் இடையே​யான போர் காரண​மாக இந்​தி​யா​வுக்கு வரவேண்​டிய கச்சா எண்​ணெய் சரக்குக் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​திப்…
Read More...

கட்சியின் தலைமை முடிவு செய்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன்…* அ.தி.மு.க.வில்…

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு இன்று ( மார்ச் 13) சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி…
Read More...

398 சிலிண்டர்கள் பதுக்கல்: மதுரையில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போா் தொடுத்து வருகின்றன. இந்தப் போா் காரணமாக உலக அளவில்…
Read More...

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்துள்ளன… உள்துறை செயலர் விளக்கம்..!

சட்ட ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், குற்றங்கள் குறைந்துள்ளதாக உள்துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார்.…
Read More...

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: பெட்ரோல், டீசல் போதுமான அளவு கையிருப்பு உள்ளது…* இந்தியன் ஆயில்…

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் திருப்பி தாக்குவதால்…
Read More...

முசிறியில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து காங்கிரசார் நூதன போராட்டம்…!

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் உணவகங்கள், உணவு வகைகளை குறைத்து…
Read More...

திருச்சியில் பெட்ரோல் பங்க்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்… கேன்களிலும் வாங்கி சென்றனர்…!

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக வர்த்தக சிலிண்டர்கள் கிடைப்பதில் அதிக சிரமம்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்